பாகற்காயை சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டால் அவர்களுக்கு நோயின் தொந்தரவு குறையும். இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் ஹைபா-க்ளைசேமிக் என்ற அமிலம் இதில் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பாகற்காயில் வைட்டமி பி, நீர்ச்சத்து, கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மக்னீசியம் ஆகியவை உள்ளன. எலும்புகள், நரம்புகள், கல்லீரலை பலப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. தீப்புண்களை பாகற்காயின் இலைச்சாறு விரைவில் குணப் படுத்தும். பாகற்காய் நச்சுகளை முறிக்கும் தன்மை கொண்டது. எனவே ஒவ்வொரு மனிதனும் தவறாமல் உணவில் இதனை சேர்த்துக் கொண்டால் நூறு வயதைத் தொடலாம்!
No comments:
Post a Comment